உயிருக்கு நிகர் இந்த(தமிழீழம்) நாடல்லவோ

அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ 

புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ 

மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ : கவிஞர் முத்துக்கூத்தன் 


--
சுரண்டலின் பாதை தன்னை மூடுவோம் தொழிலாலே வாழுவோம்
தூங்காமல் ஒன்றாய்க் கூடுவோம்
இவ்வுலக நாடு இனி எங்கள் சொந்த விடு _ இல்லை
என்போர் கண்கள் குருடு! செந்நெல் வளம்மேவிட வேர்வை
சிந்திடும் கூட்டம் நாமானால் சீக்கிரமே காண்போம் இன்பமே


--
"தமிழ் பிரவாகம்"
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"

Piravakam@googlegroups.com

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top